/* */

கும்பகோணத்தில் எம்ஜிஆரின் நினைவு தினம்- அதிமுகவினர் மரியாதை

கும்பகோணத்தில் எம்ஜிஆரின் நினைவு நாளை ஒட்டி, அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் எம்ஜிஆரின் நினைவு தினம்- அதிமுகவினர் மரியாதை
X

கும்பகோணத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 34ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தஞ்சை சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆரின் உருவ சிலைக்கு கும்பகோணம் நகர செயலாளர் ராமநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் கும்பகோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன், மேற்கு ஒன்றிய செயலாளர் என்.ஆர்.வி.எஸ். செந்தில் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Dec 2021 11:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!