/* */

கும்பகோணத்தில் அரசு சமூக வானொலியின் நான்காம் ஆண்டு விழா

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில், அரசு சமூக வானொலியின் நான்காம் ஆண்டு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

கும்பகோணத்தில்  அரசு சமூக வானொலியின் நான்காம் ஆண்டு விழா
X

அரசு FM 90.4 சமூக வானொலியின் நான்காம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. 

கும்பகோணம் அரசு இஞ்சினியரிங் காலேஜில், அரசு FM 90.4 சமூக வானொலியின் நான்காம் ஆண்டு துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் சிறந்த சேவையாற்றிய மருத்துவர்கள், சமூக பணியாளர்கள், ஆசிரியர்கள், மொழி பற்றாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் மாணவர் விஜயராகவன் வடிவமைத்த சமூக வானொலியின் மென்பொருள் செயலி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் கல்லூரியின் தலைவர், ஆலோசகர், முதல்வர் மற்றும் பேராசிரியப் பெருமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Updated On: 24 Feb 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  4. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  5. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  6. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  7. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  9. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்