/* */

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இங்கு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இங்கு வந்து நேரடியாகவே குறைந்த விலையில் வாங்கி செல்கின்றனர் இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

30/03/2024

1. கத்தரி - 30/40

2. தக்காளி - 24/30

3. வெண்டை - 24

4. புடலை - 30/24

5. பீர்க்கு - 48/56

6. பாகல் - 48

7. சுரைக்காய் - 10

8. தடியங்காய் - 18

9. பூசணி - 18

10. அவரை - 60

11. கொத்தவரை - 30

12. மிளகாய் - 60/64

13. முள்ளங்கி - 40

14. முருங்கைக்காய் - 40

15. தேங்காய் - 35

16. வாழைக்காய் - 30

17. வாழை இலை - 15

18. சின்ன வெங்காயம் - 38/35

19. பெரிய வெங்காயம் - 25/30

20. இஞ்சி - 180

21. மாங்காய் - 60/50

22. மல்லிஇலை - 60

23. கோவைக்காய் - 36

24. சேனைக்கிழங்கு - 60

25. சேம்பு - 70/50

26. கருணைகிழங்கு - 88

27. உருளைக்கிழங்கு - 32/48

28. கேரட் - 68

29. பீட்ரூட் - 40

30. முட்டைக்கோஸ் - 30

31. சவ்சவ் - 30

32. பீன்ஸ் - 98

33. பச்சைப்பட்டாணி - 100

34. குடமிளகாய் - 80

35. காலிஃப்ளவர் - 40

Updated On: 30 March 2024 4:07 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!