/* */

திருட்டில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகள் கைது

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

HIGHLIGHTS

திருட்டில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகள் கைது
X

கைது செய்யப்பட்ட திருநங்கைகள்.

தென்காசி மாவட்டம் பூலாங்குடியிருப்பு சேர்ந்த மாரியப்பன் (வயது 55) என்பவரிடம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் வைத்து சுமார் 18 கிராம் செயினை 2 திருநங்கைகள் திருடியதாக புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் தென்காசி காவல் நிலையத்ததில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படையில் பெண் உதவி ஆய்வாளர் செல்வி மற்றும் பெண் மு.நி.கா. மலர்கொடி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு, செயினை திருடிய திருநங்கைகள் மாரி @ புஷ்பா ஸ்ரீ, மணிகண்டன் @ மதுபாலா ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 1 லட்சம் மதிப்புள்ள 18 கிராம் தங்க செயின் மீட்கப்பட்டது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

Updated On: 18 May 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...