Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய (31.03.2022) நீர்மட்டம் நிலவரம்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (31-03-2022)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 26.90அடி
நீர் வரத்து : 5கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 25 அடி
நீர்வரத்து : 5 கன அடி
வெளியேற்றம் : 5 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 46.92 அடி
நீர் வரத்து : 4 கன அடி
வெளியேற்றம் : 15 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 16.87 அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: 2 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 24அடி
நீர் வரத்து : 2 கன அடி
நீர் வெளியேற்றம்: 2 கன அடி
மழை அளவு :
கருப்பா நதி : 6 மி.மீ
குண்டாறு : 1 மி.மீ
செங்கோட்டை: 3 மி.மீ
தென்காசி : 4.4 மி.மீ