Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்ட நிலவரம்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (28-05-2022) நிலவரம்:
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 43.80அடி
நீர் வரத்து : 10கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 53 அடி
நீர்வரத்து : 9.86 கன அடி
வெளியேற்றம் : 5 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 37.24 அடி
நீர் வரத்து : 1 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 21.75 அடி
நீர் வரத்து: 4 கன அடி
வெளியேற்றம்: NIL
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 56.50அடி
நீர் வரத்து : 6 கன அடி
நீர் வெளியேற்றம்: 3 கன அடி