தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (26-08-2021)
கடனா நதி நீர்த்தேக்கம்:
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 66.90 அடி
நீர் வரத்து : 23 கன அடி
வெளியேற்றம் : 60 கன அடி
ராமா நதி நீர்த்தேக்கம்::
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 65 அடி
நீர்வரத்து : 15 கன அடி
வெளியேற்றம் : 30 கனஅடி
கருப்பா நதி நீர்த்தேக்கம்::
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 61.35 அடி
நீர் வரத்து : 12 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு அனை:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 7 கன அடி
வெளியேற்றம்: 7 கன அடி
அடவிநயினார்கோவில்நீர்த்தேக்கம்::
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 119.25 அடி
நீர் வரத்து : 20 கன அடி
நீர் வெளியேற்றம்: 30 கன அடி
மழை அளவு:
குண்டாறு:
4 மி.மீ
அடவிநயினார்:
3 மி.மீ
ஆய்குடி :
4 மி.மீ
செங்கோட்டை:
1 மி.மீ.