/* */

பெயிண்டர், ஒவியர்களுக்கு தனியாக அரசு நலவாரியம் அமைக்க தீர்மானம்

Courtallam Today - பெயிண்டர், ஒவியர்களுக்கு தனியாக அரசு நலவாரியம் அமைக்க குற்றாலத்தில் நடந்த சங்க கூட்டத்தில் தீர்மானம்.

HIGHLIGHTS

பெயிண்டர், ஒவியர்களுக்கு தனியாக அரசு நலவாரியம் அமைக்க  தீர்மானம்
X

 குற்றாலம் தனியார் விடுதி கூட்டரங்கில் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கத்தின் 2-ம் ஆண்டு விழா கூட்டம் இன்று நடந்தது.

Courtallam Today -தென்காசி மாவட்டம், குற்றாலம் தனியார் விடுதி கூட்டரங்கில் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கத்தின் 2-ம் ஆண்டு விழா கூட்டம் இன்று நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், மாநிலத் தலைவர் சதுரகிரி, பொதுச் செயலாளர் சித்திக் அலி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் பெயிண்ட் கம்பெனிகள் நேரடியாக பெயிண்ட் தொழில் செய்வதை கைவிட வேண்டும்.பெயிண்டர்களுக்கு என தனி நலவாரியத்தை அரசு அமைக்க வேண்டும். பிளாஸ்டிக்கை தடை செய்யும் அரசு பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் பிளக்ஸ் பேனர்களை தடை செய்து பெயிண்டர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 Sep 2022 6:43 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  2. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  3. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  4. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  5. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  6. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  7. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  8. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  9. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!