/* */

கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனு

Chicken Poultry Farm- குடியிருப்பு பகுதியில் கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனு
X

மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

Chicken Poultry Farm- தென்காசி மாவட்டம் கல்லூரனி பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதியில் தனியார் ஒருவர் 500 கோழிகளை வளர்க்கும் அளவிற்கு கோழி பண்ணை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இப்பகுதியில் சிறுவர்கள், முதியவர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கோழிப் பண்ணை அமைவதால் பறவை காய்ச்சல் போன்ற நோய்கள் எளிதில் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் கோழி பண்ணை அமைக்க கூடாது என்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 July 2022 11:48 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...