/* */

தென்காசி அருகே மாணவர்களுக்கான இயற்கை விழிப்புணர்வு பேரணி

தென்காசி அருகே மாணவர்களுக்கான இயற்கை பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசி அருகே மாணவர்களுக்கான இயற்கை விழிப்புணர்வு பேரணி
X

ஆர்.சி.தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட எஸ். தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவிகளான ஆர்த்தி, ஜான்சிராணி, மெர்லின், நந்தனா பாஜி, ராஜாத்தி, ரங்கீலா , சபிதா, சுபஸ்ரீ, நிவேதா, ஹம்சவேணி மற்றும் சௌமியா ஆகியோர் தென்காசி அருகே உள்ள கொட்டாகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஆர்.சி.தொடக்கப் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

அப்பள்ளியின் தலைமை ஆசிரியை அன்னமுத்து மற்றும் இணை ஆசிரியர்களுடன் இணைந்து இந்த பேரணி நடத்தினர். இந்த விழிப்புணர்வு பேரணி "மனிதனே ! இயற்கைக்கு திரும்பி வா !!! என்ற தலைப்பில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு இயற்கை பற்றிய விழிப்புணர்வையும், அவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

Updated On: 17 Feb 2022 11:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  4. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  5. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  6. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...
  7. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  8. குமாரபாளையம்
    நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை!
  9. ஈரோடு
    ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் ஏலம் ரத்து!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!