/* */

குற்றால அருவிக்கரையில் எம்.எல்.ஏ ஆய்வு

குற்றாலம் அருவிக்கரை பகுதியில், எம்.எல்.ஏ பழனி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

குற்றால அருவிக்கரையில் எம்.எல்.ஏ ஆய்வு
X

குற்றாலம் அருவிக்கரையில் எம்.எல்.ஏ., ஆய்வு

சில மாதங்களுக்கு முன், குற்றாலம் மெயின் அருவி பகுதியில், திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, தடாகத்தில் விழுந்து தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த தடாகம் பகுதியை சீரமைக்க வேண்டும் என்று தென்காசி எம்.எல்.ஏ பழனி, சுற்றுலாத்துறை அமைச்சருக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தார். இதையடுத்து, சுற்றுலாத்துறை சார்பில், இதற்காக 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தடாகம் பகுதியை எவ்வாறு சீர்படுத்த வேண்டும் என்று எம்.எல்.ஏ பழனி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வட்டாரத்தலைவர் பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் மாடசாமி உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Updated On: 2 Oct 2022 10:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  2. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  4. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  5. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  6. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  8. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  10. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு