/* */

குற்றாலம் லாட்ஜ் உரிமையாளர்களுக்கு காவல்துறை அறிவுரைகள்

குற்றாலத்தில் லாட்ஜ் உரிமையாளர்களுக்கு காவல்துறை சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

குற்றாலம் லாட்ஜ் உரிமையாளர்களுக்கு காவல்துறை அறிவுரைகள்
X

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் ஒன்றான குற்றால அருவிகளில் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் காரணத்தினால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் குற்றாலம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் முன்னிலையில் குற்றாலம் பகுதியில் உள்ள விடுதி உரிமையாளர்களை வரவழைத்து அவர்களிடம் கொரோனா நோய் தொற்றைத் தவிர்க்க குற்றால அருவிகளில் குளிக்க அரசு தடை செய்துள்ளது.

எனவே சுற்றுலா பயணிகளுக்கு தங்குவதற்கு அறைகள் வழங்க வேண்டாம் எனவும், நோய் தொற்றைத் தவிர்க்க காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகள் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.

Updated On: 17 July 2021 6:57 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  2. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  3. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  5. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  6. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  7. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  8. அவினாசி
    தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம்...
  9. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல் நலம் பாதிப்பு: ஓட்டலுக்கு சீல்
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழங்கள்...