/* */

சிவகங்கையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சட்ட நகல் எரிப்புப் போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று அவசர வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சிவகங்கையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சட்ட நகல் எரிப்புப் போராட்டம்
X

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சட்ட நகல் எரிப்புப் போராட்டம்

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சிபிஐ விவசாய சங்க மாநில தலைவர் குணசேகரன் தலைமையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் அவசர சட்டங்களை எதிர்த்து சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை அகற்றக்கோரி டெல்லியில் கடந்த ஆறு மாத காலமாக கடும் மழையும் குளிரும் வெயிலும் பொருட்படுத்தாது இந்த கடுமையான கரோனா தொற்று காலத்திலும் பல்லாயிரம் பேர் போராடி வரும் நிலையில் மத்திய அரசின் சர்வாதிகார அடக்கு முறையை கண்டித்து ஜூன் 5 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் இந்த சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெறுகிறது.அதன்படி சிவகங்கையிலும் இந்த சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெருகிறது என்றார்

Updated On: 5 Jun 2021 10:31 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  2. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  3. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  4. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  5. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  6. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  7. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  8. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  9. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  10. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...