/* */

சேலம் மாநகராட்சியில் ஜன.5 & 6ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்

சேலம் மாநகராட்சியில், ஜனவரி 5 மற்றும் 6 ஆம் தேதிகளில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சேலம் மாநகராட்சியில் ஜன.5 &  6ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்
X

சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்

சேலம் மாநகராட்சியின் குடிநீர் திட்டம் செயல்படும் நங்கவள்ளி நீரேற்று நிலையம் மற்றும் கோம்பூர்காடு, தொட்டில்பட்டி ஆகிய பகுதிகளில், 05.01.2022 புதன்கிழமை மற்றும் 06.01.2022 வியாழக்கிழமை ஆகிய இரண்டு தினங்களுக்கு குடிநீர் பராமரிப்பு பணிகள்மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, மேற்கண்ட இரண்டு தினங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு, சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 3 Jan 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  2. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  3. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  4. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  7. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  8. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  9. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  10. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...