/* */

டெல்டா பாசனதிற்கு திறக்கப்படும் நீர் 12000 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீர் 12000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

டெல்டா பாசனதிற்கு திறக்கப்படும் நீர் 12000 கன அடியாக அதிகரிப்பு
X

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையின் இன்று காலை 9 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 73.67 அடியாகவும், நீர்இருப்பு 35.93 டி.எம்.சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,051 கன அடியிலிருந்தது 9,875 கன அடியாக அதிகரித்துள்ளது.

டெல்டா பாசன தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 7,000 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர், காலை 9 மணியில் இருந்து தற்போது 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Updated On: 28 Sep 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தைக்கு இதெல்லாம் குடுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தையோட நோய் எதிர்ப்பு சக்தி!
  3. வீடியோ
    🔴LIVE : BJP Tamilnadu State President K.Annamalai | Press Meet...
  4. கோவை மாநகர்
    கோடநாடு வழக்கு தொடர்பாக 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை
  5. நாமக்கல்
    கோவை பில்லூர் அணையை உடனடியாக தூர்வார வேண்டும்: கொங்கு ஈஸ்வரன்...
  6. நாமக்கல்
    ஸ்ரீ கண்ணனூர் புது மாரியம்மன் திருவிழா; பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி...
  7. வீடியோ
    😤Vairamuthu-க்கு திமிர் ரொம்ப ஜாஸ்தி |GangaiAmaran பாய்ச்சல்🔥...
  8. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா... குளிக்கிறதுல இவ்ளோ விஷயம் இருக்குதா?
  9. லைஃப்ஸ்டைல்
    சொல்லி அடிக்கும் கில்லி பெண்கள்..! சாதனை மங்கைகள்..!
  10. உலகம்
    டெஸ்லாவில் அதிரடி: மூத்த நிர்வாகிகளை திடீர் பணிநீக்கம்