/* */

சேலம் மாவட்டத்தில் 223 மி.மீ மழை பதிவு; அதிகபட்சமாக ஏற்காட்டில் 127.6 மி.மீ.

சேலம் மாவட்டத்தில் நேற்று 223 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் 223 மி.மீ மழை பதிவு; அதிகபட்சமாக ஏற்காட்டில் 127.6 மி.மீ.
X

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில் நேற்று 223 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 127.6 மி.மீ., குறைந்தபட்சமாக பின்.என்.பாளையத்தில் 1.5 மி.மீ மழை பதிவாகியுள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

ஏற்காடு - 127.6 மி.மீ

சங்ககிரி- 17.0 மி.மீ

மேட்டூர்- 15.8 மி.மீ

சேலம் - 13.2 மி.மீ

ஆத்தூர் -11.4 மி.மீ

காடையாம்பட்டி- 6.0 மி.மீ

கங்கவல்லி - 5.0 மி.மீ

கரியகோவில் -5.0 மி.மீ

தம்மம்பட்டி - 5.0 மி.மீ

ஆணைமடுவு- 4.0 மி.மீ

ஓமலூர் - 4.0 மி.மீ

வாழப்பாடி - 4.0 மி.மீ

எடப்பாடி - 3.0 மி.மீ

பி.என்.பாளையம்- 2.0 மி.மீ

Updated On: 4 Sep 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  8. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  9. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  10. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!