கலவையருகே இடம் பிரச்சினைக் காரணமாக நெசவாளிக்கு வெட்டு

வாழைப்பந்தல்அருகே இடப்பிரச்சினை காரணமாக ஏற்பட்ட சண்டையில் நெசவுத் தொழிலாளியை கத்தியால் வெட்டியவரை போலீஸார் கைது செய்தனர்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கலவையருகே இடம் பிரச்சினைக் காரணமாக  நெசவாளிக்கு வெட்டு
X

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த வழைப்பந்தல் அருகே உள்ள பொன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை.நெசவு தொழிலாளி. அவரது பக்கத்து வீட்டுக்காரர் ரவி. இவர் பனைமரம் ஏறும் கூலி தொழில் செய்து வருகிறார் இந்நிலையில் ஏழுமலை,ரவி இருவருக்கும் வீட்டின் இடம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து நேற்றும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த ரவி, ,தான் வைத்திருந்த கத்தியால் ஏழுமலையை சரமாரியாக வெட்டியுள்ளார் .அதில் படுகாயம் அடைந்த ஏழுமலையை. அவரதுஉறவினர்கள் மீட்டு செய்யார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவரை அங்கிருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற அனுப்பி வைத்தனர்.

இதனிடையே ஏழுமலையின் புகாரின் பேரில் வாழைப்பந்தல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ரவியைக் கைது செய்தனர்.

Updated On: 16 Jun 2021 6:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பச்சிளங்குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்: பயன்படுத்தும் முறை
  2. ஈரோடு
    பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
  5. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  6. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  7. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  8. குமாரபாளையம்
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  9. விழுப்புரம்
    இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்
  10. தேனி
    19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்சர் ஐ.டி. நிறுவனம்...