திருவாடானை: 4 புதிய மின்மாற்றிகளை திறந்து வைத்த எம்எல்ஏ

ரூ.46 லட்சம் மதிப்பிலான 4 புதிய மின்மாற்றிகளை திருவாடானை எம்.எல்.ஏ பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவாடானை: 4 புதிய மின்மாற்றிகளை திறந்து வைத்த எம்எல்ஏ
X

புதிய மின்மாற்றியை திறந்து வைத்த திருவாடனை எம்எல்ஏ. 

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம், சேந்தனேந்தல், ஆனந்தூர், திருவாடானை ஆகிய 4 பகுதிகளில் ரூ.46 லட்சம் மதிப்பிலான 11 கிலோ வாட் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டது. அதனை இன்று திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். சம்மந்தப்பட்ட பகுதிகளில் அடிக்கடி மின் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் எம்எல்ஏ-விடம் புகார் தெரிவித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் தற்போது 4 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 50 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர். இந்ந்நிகழ்வில் மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Oct 2021 4:00 PM GMT

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  திருச்செந்துார் செந்தில் நாதன் முருக பெருமான் பற்றி அறிவோம்!
 2. கல்வி
  JKKN மருந்தியல் கல்லூரி மாணவன் மாநில அளவிலான மல்யுத்தப்போட்டியில்...
 3. தமிழ்நாடு
  புதிய சிக்கலில் மாட்டினார் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி.
 4. சினிமா
  'பொன்னியின் செல்வன்' படத்தை தாய்லாந்தில் பார்த்த வனிதா விஜயகுமார்..!
 5. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 6. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 7. தென்காசி
  தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
 8. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 9. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 10. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...