/* */

தேமுதிகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவருக்கு நகரச் செயலாளர் பதவி

நியமனக்கடிதத்தை பாரதிய ஜனதா கட்சியின் புதுக்கோட்ட மாவட்ட துணைத் தலைவர் ஏவிசிசி. கணேசன் வழங்கினார்

HIGHLIGHTS

தேமுதிகவில் இருந்து விலகி பாஜகவில்  சேர்ந்தவருக்கு நகரச் செயலாளர் பதவி
X

புதுக்கோட்டை உசிலங்குளம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் நேற்று தேமுதிக கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் அவருக்கு பாஜக நகர செயலாளர் பதவி வழங்கியதற்கான கடிதத்தை பாஜக மாவட்ட துணைத்தலைவர் ஏவிசிசி கணேசன் வழங்குகிறார்

தேமுதிக கட்சியிலிருந்து விலகி நேற்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த செல்வராஜுக்கு இன்று நகர செயலாளர் பதவி.கிடைத்துள்ளது.

புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட உசிலங்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.இவர் 33 வது வார்டு தேமுதிக வட்டச் செயலாளராக செயலாற்றி வந்தார். இந்நிலையில், செல்வராஜ் தேமுதிக கட்சியிலிருந்து விலகி நேற்று பாஜக புதுக்கோட்டை மாவட்ட துணைத் தலைவரும், நகராட்சித் தேர்தல் பொறுப்பாளருமான ஏவிசிசி. கணேசன் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

இந்நிலையில், தேமுதிக கட்சியில் இருந்து விலகி நேற்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த செல்வராஜ் பாரதிய ஜனதா கட்சியின் புதுக்கோட்டை நகர செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான கடிதத்தை பாரதிய ஜனதா கட்சியின் புதுக்கோட்ட மாவட்ட துணைத் தலைவர் ஏவிசிசி. கணேசன் வழங்கினார்.

Updated On: 25 Nov 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...