/* */

ஆஞ்சநேயர்கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர்கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது

HIGHLIGHTS

ஆஞ்சநேயர்கோயிலில்  அமாவாசை சிறப்பு வழிபாடு
X

சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர்

புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர்கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை தெற்கு 4ம் வீதி காய் மார்கெட் சந்திப்பிலுள்ளஇந்துசமய அறநிலையத்துறை சேர்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அமாவாசை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர் கே.மணி குருக்கள் தலைமையில் சிறப்பு வழிபாடுநடந்தது , நிகழ்வை அனுமன்,திருச்சபையினர் ஆனந்தன் தலைமையில் சிறப்புடன் நிர்வாகிகள் கவனித்தனர் வருகை புரிந்தவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது .

Updated On: 1 May 2022 3:00 AM GMT

Related News