/* */

30 அடி ஆழக் கிணற்றுக்குள் விழுந்த மயில் உயிருடன் மீட்பு

புதுக்கோட்டையில் 30 அடி ஆழ கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை வடக்கு மூலம் வீதியில் பழங்காலத்தில் இருக்கும் முப்பதடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றுக்குள் தவறி விழுந்த மயிலாள், 30 அடி ஆழ கிணற்றிலிருந்து மேலே பறக்க முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், ஒரு தீயணைப்பு வீரரை கயிற்றால் கட்டி 30 அடி ஆழக் கிணற்றுக்குள் இறக்கி பொதுமக்கள் உதவியுடன் மயிலை உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட மயிலை தீயணைப்பு துறையினர், வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


Updated On: 16 July 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  2. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  3. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  4. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  5. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  7. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  8. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  10. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!