/* */

புதுக்கோட்டை சாந்தநாதர் கோயில் ஆனித்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

Pudukottai Shanthanatha Temple Ani Festival Starts

HIGHLIGHTS

புதுக்கோட்டை சாந்தநாதர் கோயில் ஆனித்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
X

புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி கோயிலில் ஆனித்திருவிழாவையொட்டி  நடைபெற்ற கொடியேற்ற விழா

புதுக்கோட்டை நகரின் மத்தியில் பிரசித்தி பெற்ற சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆனித்திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.

இதையொட்டி கோயில் கொடிமரத்தில் சிவாச்சாரியர்களால் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் கோவில் அதிகாரிகள், அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.கொடியேற்றத்தையொட்டி கோவிலில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வருகிற 5-ஆம் தேதி ஆனி திருமஞ்சனத்தன்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறுகிறது. திருவிழா வருகிற 12- ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Updated On: 3 July 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  2. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  5. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  8. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  9. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  10. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...