/* */

தங்கமா..தண்ணீரா.. புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நூதன பிரசாரம்

தங்கம் ஆடம்பரம் தண்ணீர் அவசியம் Savewater என்ற விழிப்புணர்வு துண்டறிக்கையுடன் தண்ணீர் பாட்டிலை பொதுமக்களுக்கு வழங்கினர்

HIGHLIGHTS

தங்கமா..தண்ணீரா..  புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நூதன பிரசாரம்
X

புதுக்கோட்டையில் நூதன பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்

புதுக்கோட்டை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தங்கம் ஆடம்பரம் தண்ணீர் அவசியம் Savewater என்ற விழிப்புணர்வு துண்டறிக்கையுடன் தண்ணீர் பாட்டிலை பொதுமக்களுக்கு வழங்கி இன்று விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்

கடந்த பல ஆண்டுகளாக புதுக்கோட்டையில் நிலவிவரும் குடிதண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்ற எடுத்துக்காட்டுடன். இன்றைய அட்சய திருதியை நாளில் தங்கம் ஆடம்பரம், தண்ணீர் அவசியம், உணவிற்கு குடிக்க தண்ணீர் இல்லை .ஆகையால் தங்கம் சேமிப்பதை விட தண்ணீர் சேமிப்பதே மேலானது என்று துண்டறிக்கையுடன் தண்ணீரை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டது அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தது.

இதில், மாவட்டச் செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் நகர தலைவர் ராஜா இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் நகர பொருளாளர் சிராஜ்தீன் பிரபா அசார் சாகுல் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Updated On: 3 May 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்