/* */

பெண்களுக்கு இலவச பயண அனுமதி : ஸ்டிக்கர் ஒட்டும் பணியை கலெக்டர் ஆய்வு

தமிழக முதல்வரின் உத்தரவுபடி நாளை முதல் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் தொடங்குகிறது. இதற்காக புதுக்கோட்டையில் பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்ற முக ஸ்டாலின் ஐந்து திட்டங்களுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அறிவிப்பினை வெளியிட்டார் அரசு பேருந்துகளில் நகரப் பகுதிகளுக்கு செல்வதற்கு மகளிருக்கு பேருந்து கட்டணம் இலவசம் என்ற அறிவிப்பினை வெளியிட்டு நாளை முதல் தமிழகம் முழுவதும் செயல்படும் என அறிவித்தார்

அதனையடுத்து இன்று புதுக்கோட்டை நகர பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு பேருந்து கட்டணம் இலவசம் என நகரப் பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் ரியல் ஈடுபட்டனர் அதனை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி பேருந்துகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள் மற்றும் பேருந்துகள் தயார் நிலையில் இருக்கிறதா என்பது குறித்து பார்வையிட்டார்.

நாளை காலை முதல் முறையாக அனைத்து பேருந்துகளும் தயார் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ததற்கு முறைப்படுத்த வேண்டும் என்ற உத்தரவையும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு வழங்கி ஸ்டிக்கர் ஒட்டும் பணி ஆய்வு செய்தாரர்.

இந்த நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் டெய்சி குமார் தாசில்தார் முருகப்பன் உள்ளிட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனிருந்தனர்


Updated On: 8 May 2021 4:42 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...