/* */

டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

2021 ஆம் ஆண்டிற்கு சாகசம் புரிந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
X

2021 ஆம் ஆண்டிற்கு சாகசம் புரிந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீவெங்கடபிhpயா, தகவல்.

இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும், நாட்டிற்கு பெருமை தேடித் தரும் சாகசம் புரிந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.

அதன்படி, இந்திய அரசின் சார்பில் 2020 ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இவ்விருதிற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்களை இணையதள முகவரியான -லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை விண்ணப்பதாரர்கள் நேரடியாக என்ற இணையதள முகவரியில் 05.07.2021 - ஆம் தேதிக்குள் அனுப்பி வைத்திட வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை என்ற அலுவலகத்தை 044-28364322 என்ற தொலைபேசி எண்ணிலும் மற்றும் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவினை 74017 03516 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கடபிரியா, தெரிவித்துள்ளார்.

Updated On: 2 July 2021 4:07 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!