/* */

பெரம்பலூரில் கொரோனா நிதி ரூ.2000 வழங்கப்பட்டது

பெரம்பலூரில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ.2000 வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூரில்  கொரோனா நிதி  ரூ.2000 வழங்கப்பட்டது
X

தமிழக அரசு கொரோனா நிவாரண நிதி ரூ.4000 பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது முதல் தவணையாக ரூ.2000 தொகையை பொதுமக்களுக்கு இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள அன்னமங்கலம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கப்பட்டது.

முதல்கட்டமாக வழங்கப்பட்ட இந்த நிவாரண தொகை இன்று 200 பேருக்கு வழங்கப்பட்டது.மேலும் ரேசன் கடைகளுக்கு வருகை தந்த மக்கள் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியுடன் நிவாரணத் தொகை பெறும் டோக்கன் மற்றும் ரேசன் கார்டுகள் ஆகியவைகளை கொண்டு வந்து பெற்று சென்றனர்.

Updated On: 15 May 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்