/* */

பெரம்பலூர்: கண் அறுவை சிகிச்சை முகாமிற்கு 50 பேர் அனுப்பி வைப்பு

பெரம்பலூரில் இருந்து மதுரைக்கு கண் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக 50 பேர் பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர்: கண் அறுவை  சிகிச்சை முகாமிற்கு 50 பேர் அனுப்பி வைப்பு
X

கண்அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பெரம்பலூரி்ல் இருந்து பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளத்தில் கடந்த பத்தாம் தேதி செட்டிகுளம் லயன்ஸ் சங்கம்,மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது.

இந்த முகாமில் கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.இதனிடையே அறுவை சிகிச்சை செய்வதற்காக 50 பேர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.அப்போது செட்டிகுளம் லயன் கிளப் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Updated On: 13 Oct 2021 12:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  3. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  4. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  5. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  6. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  7. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  10. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு