ஏழை மாணவரின் மருத்துவ படிப்பிற்கான கட்டணம் வழங்கிய பா.ஜ.க. பிரமுகர்

Tamil Nadu BJP News -திருச்செங்கோடு அருகே ஏழை மாணவரின் மருத்துவ படிப்பிற்கான கட்டணத்தை பா.ஜ.க. பிரமுகர் வழங்கினார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஏழை மாணவரின் மருத்துவ படிப்பிற்கான  கட்டணம் வழங்கிய பா.ஜ.க. பிரமுகர்
X
மாணவியின் மருத்துவ படிப்பிற்கான கட்டணத்தை வழங்கி சால்வை அணிவித்தார் பா.ஜ.க. பிரமுகர்.

Tamil Nadu BJP News -மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்காக, அகில இந்திய அளவில் நடைபெற்ற நீட் தேர்வில், எஸ்.சி. பிரிவில் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த மாணவி சவுமியா, மாணவர் ரித்தீஷ் ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தர்வகள். எனவே அவர்களது கல்விக்கான செலவை நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் மகேஷ்வரன் ஏற்றுக்கொண்டுள்ளார். இதையொட்டி அந்த மாணவர் ரித்திஷ் மற்றும் மாணவி சவுமியாவுக்கு இந்த ஆண்டு கட்டணத்திற்கான கல்வி உதவித்தொகையை மகேஷ்வரன் நேரில் வழங்கி பாராட்டினார். திருச்செங்கோடு நகர செயலாளர் தமிழ் இலக்கியா மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-09-23T15:27:37+05:30

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
 2. திருமங்கலம்
  மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 4. அரவக்குறிச்சி
  தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம்...
 5. குமாரபாளையம்
  பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
 6. உலகம்
  இயற்பியலுக்கான நோபல் பரிசு2022: மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
 7. தமிழ்நாடு
  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
 8. தொழில்நுட்பம்
  விடைபெற்றது மங்கள்யான்: செவ்வாய் கிரக ஆய்வுக்கு பாதை வகுத்த
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
 10. தஞ்சாவூர்
  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம்...