/* */

நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
X

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

உழவர் சந்தையில் இன்று மார்ச் 28 தேதி வியாழக்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 30 முதல் 40, தக்காளி ரூ. 20 முதல் 22,

வெண்டைக்காய் ரூ. 40 முதல் 46, அவரை ரூ. 40 முதல் 60, கொத்தவரை ரூ. 40,

முருங்கைக்காய் ரூ. 25, முள்ளங்கி ரூ. 20, புடல் ரூ. 36 முதல் 40, பாகல் ரூ. 40 முதல் 44,

பீர்க்கன் ரூ. 40 முதல் 50, வாழைக்காய் ரூ. 28, வாழைப்பூ (1) ரூ.10 முதல் 15,

வாழைத்தண்டு (1) ரூ. 10 முதல் 15, பரங்கிக்காய் ரூ. 30, பூசணி ரூ. 30,

சுரைக்காய் (1) ரூ. 10 முதல் 15, மாங்காய் ரூ. 60, தேங்காய் ரூ. 32, எலுமிச்சை ரூ. 80,

கோவக்காய் ரூ. 34, கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 25 முதல் 30,

பெ.வெங்காயம் ரூ. 27 முதல் 30, கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 70 முதல் 80,

கேரட் ரூ. 60 முதல் 72, பீட்ரூட் ரூ. 40 முதல் 44, உருளைக்கிழங்கு ரூ. 28 முதல் 30,

சவ்சவ் ரூ. 28, முட்டைகோஸ் ரூ. 30, காளிபிளவர் ரூ. 20 முதல் 30, குடைமிளகாய் ரூ. 50,

கொய்யா ரூ. 60 முதல் 65, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.40,

ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.40, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 30,

கருவேப்பிலை ரூ. 30, மல்லிதழை ரூ. 30, புதினா ரூ. 30, இஞ்சி ரூ. 160, பூண்டு ரூ. 150,

ப.மிளகாய் ரூ. 36 முதல் 44, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 28,

மக்காச்சோளம் ரூ. 28 முதல் 30, வெள்ளரிக்காய் ரூ. 60 முதல் 70, சேனைக்கிழங்கு ரூ. 60,

கருணைக்கிழங்கு ரூ. 60, பப்பாளி ரூ. 30, நூல்கோல் ரூ. 22,

மொச்சை ரூ. 70, நிலக்கடலை ரூ. 56, பச்சை பட்டாணி ரூ. 85,

சர்க்கரைவள்ளி ரூ. 60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ. 40,

தர்பூசணி ரூ. 15, விலாம்பழம் ரூ. 50. முளாம்பழம் ரூ. 36 முதல் 40.

Updated On: 28 March 2024 1:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  2. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  3. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  4. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  5. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  6. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  7. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  8. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  9. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்