/* */

நாமக்கல் உழவர்சந்தையில் இன்றைய காய்கறி & பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர்சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் வருமாறு:

HIGHLIGHTS

நாமக்கல் உழவர்சந்தையில் இன்றைய காய்கறி & பழங்கள் விலை நிலவரம்
X

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 18ம் தேதி திங்கள்கிழமை காய்கறிமற்றும் பழங்கள் விலை நிலவரம்: கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.20 முதல் 28, தக்காளி ரூ.16 முதல் 20, வெண்டைக்காய் ரூ.32 முதல் 36, அவரை ரூ.40 முதல் 48, கொத்தவரை ரூ.30, முருங்கைக்காய் ரூ.36, முள்ளங்கி ரூ. 20, புடல் ரூ.40 முதல் 44, பாகல் ரூ. 32 முதல் 36, பீர்க்கன் ரூ.44 முதல் 48, வாழைக்காய் ரூ.28, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.20, பூசணி ரூ.20, சுரைக்காய் (1) ரூ.10 முதல் 15, மாங்காய் ரூ. 40 , தேங்காய் ரூ. 34, எலுமிச்சை ரூ. 180, கோவக்காய் ரூ.40, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.16 முதல் 20, பெ.வெங்காயம் ரூ.18 முதல் 22, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.50 முதல் 56, கேரட் ரூ.36 முதல் 56, பீட்ரூட் ரூ.20 முதல் 24,

உருளைக்கிழங்கு ரூ.26 முதல் 28, சவ்சவ் ரூ.24, முட்டைகோஸ் ரூ.16 முதல் 20, காளிபிளவர் ரூ.15 முதல் 20, குடைமிளகாய் ரூ.52, கொய்யா ரூ.40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 20, பலாப்பழம் ரூ.30, கரிவேப்பிலை ரூ.40, மல்லிதழை ரூ.30, புதினா ரூ.40, இஞ்சி ரூ.45, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.30 முதல் 36, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.20, மக்காச்சோளம் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 50, சேனைக்கிழங்கு ரூ.20, கருணைக்கிழங்கு ரூ.30, பப்பாளி ரூ.20, நூல்கோல் ரூ. 20 முதல் 24 முதல் 28, நிலக்கடலை ரூ.40, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ.50 முதல் 60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.36, தர்பூசணி ரூ.15, விலாம்பழம் ரூ.40.

Updated On: 18 April 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  2. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  3. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  4. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  5. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  6. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  7. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  8. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  9. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  10. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...