/* */

நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

Uzhavar Santhai Price List Today -நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
X

கோப்புப்படம்

Uzhavar Santhai Price List Today -நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனைசெய்கின்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஜன. 23ம் தேதி திங்கள்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் :

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.24 முதல் 36, தக்காளி ரூ.32 முதல் 36,

வெண்டைக்காய் ரூ. 44 முதல் 50, அவரை ரூ. 60 முதல் 70,

கொத்தவரை ரூ. 40, முருங்கைக்காய் வரத்து இல்லை.

முள்ளங்கி ரூ. 16, புடல் ரூ. 32 முதல் 36,

பாகல் ரூ. 44 முதல் 48, பீர்க்கன் ரூ. 50 முதல் 54,

வாழைக்காய் ரூ. 24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10,

வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ. 25, பூசணி ரூ.30,

சுரைக்காய் (1) ரூ. 8 முதல் 12, மாங்காய் ரூ.60,

தேங்காய் ரூ. 30, எலுமிச்சை ரூ. 70,

கோவக்காய் ரூ. 40, கெடாரங்காய் ரூ. 30,

சி.வெங்காயம் ரூ. 35 முதல் 55, பெ.வெங்காயம் ரூ. 25முதல் 30,

கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 36 முதல் 40,

கேரட் ரூ. 40 முதல் 44, பீட்ரூட் ரூ. 36 முதல் 40,

உருளைக்கிழங்கு ரூ. 36 முதல் 40, சவ்சவ் ரூ.24,

முட்டைகோஸ் ரூ.16 முதல் 20, காளிபிளவர் ரூ.15 முதல் 25,

குடைமிளகாய் ரூ. 60, கொய்யா ரூ. 30 முதல் 40,

மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25,

கற்பூரவள்ளி ரூ. 40, ரஸ்தாளி ரூ.30,

செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20,

இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30,

கறிவேப்பிலை ரூ. 40, மல்லிதழை ரூ. 40,

புதினா ரூ. 40, இஞ்சி ரூ. 80,

பூண்டு ரூ. 50, ப.மிளகாய் ரூ. 32 முதல் 36,

வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 25,

மக்காச்சோளம் ரூ. 30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60,

சேனைக்கிழங்கு ரூ. 36, கருணைக்கிழங்கு ரூ. 36,

பப்பாளி ரூ. 25, நூல்கோல் ரூ. 32 முதல் 36,

நிலக்கடலை ரூ.45, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40,

மாம்பழம் ரூ. 60, கொலுமிச்சை ரூ.30,

சப்போட்டா ரூ. 40, தர்பூசணி ரூ. 15,

விளாம்பழம் ரூ. 40.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 23 Jan 2023 7:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  3. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  4. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  5. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  6. அவினாசி
    தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம்...
  7. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல் நலம் பாதிப்பு: ஓட்டலுக்கு சீல்
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழங்கள்...
  9. காங்கேயம்
    வெள்ளகோவில் பகுதியில் தனியாா் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு...
  10. திருப்பூர்
    உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறப்பு