/* */

நாமக்கல் அண்ணா அரசு கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கு

நாமக்கல்லில் உள்ள, அண்ணா அரசு கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் அண்ணா அரசு கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கு
X

நாமக்கல் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை சார்பில், மருத்துவ இயற்பியலின் நவீன உபகரணங்கள் மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் எனும் தலைப்பில், மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கை கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

இயற்பியல் துறை தலைவர் பங்காரு வரவேற்றார். உதவி பேராசிரியர் சேதுபதி, திருப்பூர் இன்ஜினியர் நந்தகுமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இயற்பியலில் தற்போதுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் இயற்பியல் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார். இதில் இயற்பியல் துறையை சார்ந்த இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் 190 பேர் பங்கேற்றனர். முடிவில் இயற்பியல் துறை பேராசிரியர் சின்னுசாமி நன்றி கூறினார்.

Updated On: 3 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!