/* */

கொல்லிமலையில் சந்தனமரம் கடத்திய 2 பேர் கைது: ரூ.50 ஆயிரம் அபராதம் வசூல்

கொல்லிமலையில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய 2 பேருக்கு வனத் துறையினர் ரூ. 50,000 அபராதம் விதித்தனர்.

HIGHLIGHTS

கொல்லிமலையில் சந்தனமரம் கடத்திய  2 பேர் கைது: ரூ.50 ஆயிரம் அபராதம் வசூல்
X

கொல்லிமலையில் இருந்து சந்தமன மரங்களைக் கடத்திய பரமசிவம், கனகதுரை ஆகியோர் வனத்துறை அதிகாரிகள் மடிக்கிப்பிடித்தனர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட காரவள்ளி சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை அலுவலர்கள், அவ்வழியாக சந்தேகப்படும்படியாக வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அவர்கள் சந்தன மரங்களை சிறிய அளவில் வெட்டி சாக்குப்பையில் போட்டு கடத்தியது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கொல்லிமலை, தேவனூர் நாடு பரமசிவம், சூலவந்திப்பட்டியைச் சேர்ந்த கனகதுரை என்பது தெரியவந்தது. அவர்கள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இருவரிடமும் தலா ரூ. 25,000 வீதம் அபராதம் வசூல் செய்தனர்.


Updated On: 27 Oct 2021 11:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!