/* */

ஆன்லைன் கலந்தாய்வு மூலம் 24 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல்

நாமக்கல்லில் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் 24 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ஆன்லைன் கலந்தாய்வு மூலம் 24 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல்
X

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 126 உபரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கலந்தாய்வில் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள பள்ளிகள் மற்றும் கூடுதல் ஆசிரியர்கள் பணியிடங்கள் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் காண்பிக்கப்பட்டன. இதில் 126 ஆசிரியர்களும் தங்களுக்கு விருப்பமான பள்ளிகளை தேர்வு செய்தனர்.

இந்நிலையில், நேற்று பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் இடமாறுதல் அளிக்கும் ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 24 ஆசிரியர்களுக்கு உள் மாவட்டத்துக்குள் இடமாறுதல் வழங்கப்பட்டது.

Updated On: 16 March 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  5. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  6. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  7. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  10. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு