/* */

மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: கலெக்டர் உத்தரவு

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு நாமக்கல் கலெக்டர் உத்தரவிட்டார்.

HIGHLIGHTS

மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: கலெக்டர் உத்தரவு
X

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ஸ்ரேயாசிங், மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப் பெற்றார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலலகத்தில் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களளைப் பெற்றார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 230 மனுக்களைவழங்கினார்கள்.

அவற்றை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பின்னர் கலெக்டர் அலுவலக தரைதளத்திற்கு வந்து மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றார். நிகழ்ச்சியில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Dec 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...