/* */

தாட்கோ திட்ட பயனாளிகளுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்வு

தாட்கோ திட்டங்களுக்கு எஸ்சி, எஸ்டி பயனாளிகளுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தாட்கோ திட்ட பயனாளிகளுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்வு
X

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்.

தாட்கோ திட்டங்களுக்கு எஸ்சி, எஸ்டி பயனாளிகளுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2022-2023 ஆம் நிதியாண்டு முதல் அரசு உ த்தரவில் தெரிவித்துள்ளபடி, தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவர்களுக்கு (எஸ்சிஎஸ்டி), குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இதைப் பயன்படுத்தி தாட்கோ திட்டங்களில் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 1 Sep 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  2. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  4. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  5. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  7. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  8. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  9. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  10. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!