/* */

நாமக்கல்லில் வரும் 27ம் தேதி நாற்றாங்கால் முறையில் மீன் குஞ்சு வளர்ப்பு பயிற்சி

நாமக்கல்லில் வரும் 27ம் தேதி நாற்றாங்கால் முறையில் மீன் குஞ்சு வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வரும் 27ம் தேதி நாற்றாங்கால் முறையில் மீன் குஞ்சு வளர்ப்பு பயிற்சி
X

கோப்பு படம் 

நாற்றாங்கால் முறையில் மீன் குஞ்சுகள் வளர்ப்பு குறித்து நாமக்கல்லில் வருகிற 27ம் தேதி இலவச பயிற்சி நடைபெறுகிறது. நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள, வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 27ம் தேதி காலை 10 மணிக்கு நாற்றாங்கால் முறையில் மீன்குஞ்சுகள் வளர்ப்புமற்றும் மேலாண்மை என்றதலைப்பில் ஒருநாள் இலவசப் பயிற்சி நடைபெறஉள்ளது.

இப்பயிற்சியில் வளர்ப்பிற்கான மீன் பண்ணைக் குட்டை அமைக்க இடம் தேர்வுசெய்தல், வளர்ப்பிற்கேற்ற மீன் குஞ்சுகள், இயற்கை மற்றும் செயற்கை உணவு உற்பத்திற்கான தொழில் நுட்பங்கள், நீர் மேலாண்மை,பிரதமரின் மீன் வளமேம்பாட்டுத் திட்டங்கள், மற்றும் விவசாய கடன் அட்டை வழங்கும் திட்டம் ஆகியவை உள்ளிட்ட அனைத்து தொழில் நுட்பங்களும் இப்பயிற்சியில் விரிவாக கற்றுத் தரப்படும்.

பயிற்சியில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என நிலைய தலைவர் ஷர்மிளா பாரதி தெரிவித்துள்ளார்.

Updated On: 20 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  3. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...