/* */

நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு : ஒரு முட்டை விலை ரூ. 3.75

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் விலை ரூ.3.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு : ஒரு முட்டை விலை ரூ. 3.75
X

பைல் படம்.

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ.3.70 ஆக இருந்த முட்டை விலை, 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.3.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் முட்டை வியாபாரிகளுக்கு வழங்கக்கூடிய மைனஸ் விலை ஒரு முட்டைக்கு 30 பைசாவாக நெஸ்பாக் அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ.3.45 மட்டுமே கிடைக்கும்.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை 395, பர்வாலா 363, பெங்களூர் 3390, டெல்லி 390, ஹைதராபாத் 349, மும்பை 405, மைசூர் 390, விஜயவாடா 370, ஹொஸ்பேட் 350, கொல்கத்தா 442.

கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 138 ஆக பிசிசி நிர்ணயித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.66 ஆக பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Updated On: 14 March 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  2. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  5. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  7. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  8. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  9. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...