/* */

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா உயர்ந்து ஒரு முட்டை ரூ.4.65க்கு விற்பனையாகிறது

HIGHLIGHTS

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா உயர்வு
X

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா உயர்ந்து ஒரு முட்டையின் விலை ரூ. 4.65 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏற்கனவே ரூ.4.60 ஆக இருந்த முட்டையின் விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.65 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 490, பெங்களூர் 465, ஹைதராபாத் 443, மும்பை 509, மைசூர் 465, விஜயவாடா 469, ஹொஸ்பேட் 425, கொல்கத்தா 530.

கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.92 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி விலை ஒரு கிலோ ரூ.80 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

Updated On: 18 Nov 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’