/* */

நாமக்கல் ஒன்றிய திமுக அலுவலகம் திறப்பு விழா

நாமக்கல் நகரில் ஒன்றிய திமுக அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் ஒன்றிய திமுக அலுவலகம் திறப்பு விழா
X

நாமக்கல் ஒன்றிய திமுக அலுவலகத்தை, மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார். அருகில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன்.

நாமக்கல், திருச்செங்கோடு ரோடு, கலெக்டர் அலுவலகம் அருகில், நாமக்கல் ஒன்றிய திமுக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதில், சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் குத்துவிளக்கேற்றி வைத்தார். ஒன்றிய செயலாளர் பழனிவேல் வரவேற்றார். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சரஸ்வதி, மாவட்ட வர்த்தக அணி அருள், விவசாய அணி துணை அமைப்பாளர் அம்மையப்பன், வக்கீல்கள் அணி தமிழரசு, ரமேஷ், மாவட்ட ஐடி பிரிவு ஒருங்கிணைப்பளர் விஸ்நாத், மணி நலங்கிள்ளி, கிருபாகரன், குணாளன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 17 July 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...