/* */

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் உதவி பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் வாரிசுகள், தமிழக அரசின் நிவாரண உதவி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

கொரோனா தொற்றால் இறந்தவர்களின்  வாரிசுகள் உதவி பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு
X

பைல் படம்.

இதுகுறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின், குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரண உதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவித் தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் tn.gov.in என்னும் தமிழ்நாடு அரசு வெப்சைட் முகவரியில் எக்ஸ்கிரேஷியாஃபர்கோவிட்19 என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து உதவித் தொகை பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Updated On: 8 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  4. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  5. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  6. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  7. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  10. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...