/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 89 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 89 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 89 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், இன்று 7ம் தேதி, வியாழக்கிழமை, 89 மையங்களில் 14,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இன்று கொரோனா தடுப்பூசி போடப்படும் மையங்களின் விபரம்;

நாமக்கல் வட்டாரம் : எர்ணாபுரம், திண்டமங்கலம், கோனூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள். நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

திருச்செங்கோடு வட்டாரம்: இரையமங்கலம், சித்தளந்தூர், தண்ணீர்பந்தல்பாளையம், சூரியம்பாளயைம், சீத்தாரம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருச்செங்கோடு பஸ்நிலையம்,அரசு ஆஸ்பத்திரி, செங்குந்தர் கலை அறிவியல்கல்லூரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

பள்ளிபாளையம் வட்டாரம்: கலியனூர், கொக்கராயன்பேட்டை, சி.என்.பாளையம், ஆவாரங்காடு, நாராயண நகர் தொடக்கப்பள்ளிகள், படவீடு, காடச்சநல்லூர், பலக்காபாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிபாளையம், குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

இராசிபுரம் வட்டாரம்: பிள்ளாநல்லூர், சிங்களாந்தபுரம், வடுகம், ராசிபுரம் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

எருமப்பட்டி வட்டாரம்: எருமப்பட்டி, அலங்காநத்தம், பவித்திரம், செவிந்திப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள், எருமப்பட்டி என்ஆர்இஜிஎஸ் மையம்.

மோகனூர் வட்டாரம்: மோகனூர், பாலப்பட்டி, ஆலம்பட்டி, வயைப்பட்டி ஆரம்ப சுகாதர நிலையங்கள் மற்றும் மோகனூர் என்ஆர்இஜிஎஸ் மையம்.

புதுச்சத்திரம் வட்டாரம்: வினைதீர்த்தபும், ஏளூர், திருமலைப்டட்டி, புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புதுச்சத்திரம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

கபிலர்மலை வட்டாரம்: கபிலர்மலை, வெங்கரை, ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

பரமத்தி வட்டாரம்: நல்லூர், பரமத்தி, கூடச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்கள், ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் பரமத்தி என்ஆர்இஜிஎஸ் மையம்.

எலச்சிப்பாளையம் வட்டாரம்: மாணிக்கம்பாளையம், திம்மராவுத்தம்பட்டி, எலச்சிப்பாளையம், பெரியமணலி ஆரம் சுகாதார நிலையங்கள், ஜேடர்பாளையம் தொடக்கப்பள்ளி மற்றும் மாணிக்கம்பாளையம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

சேந்தமங்கலம் வட்டாரம்: காரவள்ளி, காளப்பநாய்க்கன்பட்டி, பொம்மசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

நாமகிரிப்பேட்டை வட்டாரம்: நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, தொ.ஜேடர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், குரங்காத்துப்பள்ள்ள மாரியம்மன் கோயில் மற்றும் நாமகிரிப்பேட்டை என்ஆர்இஜிஎஸ் மையம்.

மல்லசமுத்திரம் வட்டாரம்: மல்லசமுத்திரம், பாலமேடு, வையப்பமலை, ராமாபுரம் ஆரம் சுகாதார நிலையங்கள்மற்றும் மல்லசமுத்திரம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

வெண்ணந்தூர் வட்டாரம்: மதியம்பட்டி மினி கிளினிக், அத்தனூர், கால்லாங்குளம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், வெண்ணந்தூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

கொல்லிமலை வட்டாரம்: செம்மேடு பழைய பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், சேப்பங்குளம், பவர்காடு, தேனூர்ப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள், செம்மேடு அரசு ஆஸ்பத்திரி மற்றம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

மேற்கண்ட 89 மையங்களில், இன்று 14,000 பேருக்கு கொரோனா முதல் மற்றும் இண்டாம் தவனை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். முகாமிற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறையினர் செய்துள்ளனர்.

Updated On: 7 Oct 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  2. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  4. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  5. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  6. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  7. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  10. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க