/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 93 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் இன்று 93 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 93 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், இன்று 1ம் தேதி, வெள்ளிக்கிழமை 93 மையங்களில் 10,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இன்று கொரோனா தடுப்பூசி போடப்படும் மையங்களின் விபரம்:

நாமக்கல் வட்டாரம் : எர்ணாபுரம், திண்டமங்கலம், கோனூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள். நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

திருச்செங்கோடு வட்டாரம்: இரையமங்கலம், சித்தளந்தூர், தண்ணீர்பந்தல்பாளையம், திருச்செங்கோடு, சீத்தாரம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருச்செங்கோடு பஸ்நிலையம்,அரசு ஆஸ்பத்திரி, லக்கி மில் மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

பள்ளிபாளையம் வட்டாரம்: ஆவாரங்காடு ஹைடெக் பார்க், சமயசங்கிலி டையிங் மில், ராஜதீபம் சிவ விக்னேஷ் மில், பாரதி, ஜே.கே. எஸ்.பி டெக்ஸ்டைல் மில், எலந்தக்குட்டை, குமாரபாளையம், மாரக்கால்காடு பள்ளிபாளையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

இராசிபுரம் வட்டாரம்: பிள்ளாநல்லூர், சிங்களாந்தபுரம், வடுகம், ராசிபுரம் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி, துளசிடிபார்ட்மென்ட்டல் மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

எருமப்பட்டி வட்டாரம்: பொட்டிரெட்டிப்பட்டி தொடக்கப்பள்ளி, எருமப்பட்டி, அலங்காநத்தம், பவித்திரம், ஏ.வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையங்கள், எருமப்பட்டி என்ஆர்இஜிஎஸ் மையம்.

மோகனூர் வட்டாரம்: மோகனூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள தொடக்கப்பள்ளி, பாலப்பட்டி, ஆலம்பட்டி, வயைப்பட்டி ஆரம்ப சுகாதர நிலையங்கள் மற்றும் மோகனூர் என்ஆர்இஜிஎஸ் மையம்.

புதுச்சத்திரம் வட்டாரம்: வினைதீர்த்தபும், ஏளூர், திருமலைப்டட்டி, புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புதுச்சத்திரம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

கபிலர்மலை வட்டாரம்: சிறுகிணத்துப்பாளையம், திடுமல், வெங்கமேடு தொடக்கப்பள்ளிகள், மற்றும் கபிலர்மலை என்ஆர்இஜிஎஸ் மையம்.

பரமத்தி வட்டாரம்: நல்லூர், பரமத்தி, கூடச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்கள், ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் பரமத்தி என்ஆர்இஜிஎஸ் மையம்.

எலச்சிப்பாளையம் வட்டாரம்: மாணிக்கம்பாளையம், திம்மராவுத்தம்பட்டி, எலச்சிப்பாளையம், பெரியமணலி ஆரம் சுகாதார நிலையங்கள் மற்றும் மாணிக்கம்பாளையம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

சேந்தமங்கலம் வட்டாரம்: பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, பொம்மசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

நாமகிரிப்பேட்டை வட்டாரம்: நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, தொ.ஜேடர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நாமகிரிப்பேட்டை சேனியர் தெரு தொடக்கப்பள்ளி, திம்மநாய்க்கன்பட்டி தொடக்கப்பள்ளி, நாரைக்கிணறு புதுப்பட்டி கோயில், குள்ளாண்டிக்காடு மாரியம்மன் கோயில் மற்றும் நாமகிரிப்பேட்டை என்ஆர்இஜிஎஸ் மையம்.

மல்லசமுத்திரம் வட்டாரம்: மல்லசமுத்திரம், பாலமேடு, வையப்பமலை, ராமாபுரம் ஆரம் சுகாதார நிலையங்கள்மற்றும் மல்லசமுத்திரம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

வெண்ணந்தூர் வட்டாரம்: ஓ.சவுதாபுரம், அத்தனூர், கால்லாங்குளம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், வெண்ணந்தூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

கொல்லிமலை வட்டாரம்: சோளக்காடு, பவர்காடு, தேனூர்ப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள், செம்மேடு குழந்தைகள் மையம், அரசு ஆஸ்பத்திரி மற்றம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

மேற்கண்ட 93 மையங்களில், இன்று 10,500 பேருக்கு கொரோனா முதல் மற்றும் இண்டாம் தவனை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். முகாமிற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறையினர் செய்துள்ளனர்.

Updated On: 1 Oct 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?