/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 113 மையங்களில் கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், இன்று 113 மையங்களில் 14,750 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 113 மையங்களில் கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களின் விபரம்:

நாமக்கல் வட்டாரம்: எர்ணாபுரம், கோனூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள். நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி, தொட்டிப்பட்டி மையம் மற்றும் நாமக்கல் என்ஆர்இஜிஎஸ் மையம்.

திருச்செங்கோடு வட்டாரம்: எரையமங்கலம், சித்தாளந்தூர், தண்ணீர்பந்தல்பாளையம், சீத்தாரம்பாளையம், சூரியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருச்செங்கோடு பஸ்நிலையம்,அரசு ஆஸ்பத்திரி, கேஎஸ்ஆர் கல்லூரி, 6வது வார்டு ஆண்டிபாளையம் மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

பள்ளிபாளையம் வட்டாரம்: சி.என் பாளையம், ஆவாரங்காடு, நாராயண நகர், கொக்கராயன்பேட்டை, பி.மேட்டூர் தொடக்கப்பள்ளிகள், எலந்தக்குட்டை மையம், குமாரபாளையம், பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

இராசிபுரம் வட்டாரம்: தோப்புக்காடு பிள்ளையார் கோயில், பொன்குறிச்சி இ-சேவை மையம், பட்டணம், போடிநாய்க்கன்பட்டி, அனைப்பாளையம் தொடக்கப்பள்ளிகள், வடுகள் ஆரம்ப சுகாதார நிலையம், கேனேரிப்பட்டி பிள்ளையார் கோயில், வாசவி மகால், அரசு ஆஸ்பத்திரி, துளசிடிபார்ட்மென்ட்டல் மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

எருமப்பட்டி வட்டாரம்: எருமப்பட்டிஆரம்ப சுகாதார நிலையம், பொட்டிரெட்டிப்பட்டி, பெருமாப்பட்டி, முட்டாஞ்செட்டி தொடக்கப்பள்ளிகள், வாழவந்தி பஞ்சாயத்து அலுவலகம், கோனங்கிப்பட்டி 9வது வார்டு, பவித்திரம் 2வது வார்டு மற்றும் எருமப்பட்டி என்ஆர்இஜிஎஸ் மையம்.

மோகனூர் வட்டாரம்: பாலப்பட்டி, மோகனூர், ஆலம்பட்டி, வயைப்பட்டி ஆரம்ப சுகாதர நிலையங்கள், என்.புதுப்பட்டி 8வது வார்டு மற்றும் மோகனூர் என்ஆர்இஜிஎஸ் மையம்.

புதுச்சத்திரம் வட்டாரம்: விணைதீர்த்தபுரம், புதுச்சத்திரம், திருமலைப்பட்டி ஆம்ப சுகாதார நிலையங்கள், காரைக்குறிச்சிப்புதூர் வார்டு 3, சர்க்கார் உடுப்பம் வார்டு 6, திருமலைப்பட்டி வார்டு 7 மற்றும் புதுச்சத்திரம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

கபிலர்மலை வட்டாரம்: கபிலர்மலை, ஜேடர்பாளையம், வெங்கரை, பிலிக்கல்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், இருக்கூர் 7வது வார்டு, பொங்கம்பாயைம் இ-சேவை மையம் மற்றும் கபிலர்மலை என்ஆர்இஜிஎஸ் மையம்.

பரமத்தி வட்டாரம்: நல்லூர், பரமத்தி, கூடச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொளத்துப்பாளையம் அங்கன்வாடி மையம், மரவாபாளையம் மையம், செருக்களை சமுதாயக்கூடம், பில்லூர் 4வது வார்டு மற்றும் பரமத்தி என்ஆர்இஜிஎஸ் மையம்.

எலச்சிப்பாளையம் வட்டாரம்: மாணிக்கம்பாளையம், திம்மராவுத்தம்பட்டி, எலச்சிப்பாளையம், பெரியமணலி ஆரம் சுகாதார நிலையங்கள், மண்டகாபாளையம் 3வது வார்டு, மற்றும் எலச்சிப்பாளையம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

சேந்தமங்கலம் வட்டாரம்: பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, பொம்மசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொட்டணம் 3வது வார்டு, உத்திரகடிகாவல் 7வது வார்டு, சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

நாமகிரிப்பேட்டை வட்டாரம்: நாமகிரிப்பேட்டை, மங்களபும் முள்ளுக்குறிச்சி, தொ.ஜேடர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆர்.பி காட்டூர், டி.என்பட்டி தொடக்கப்பள்ளிகள், மங்களபுரம் 8வது வார்டு மற்றும் நாமகிரிப்பேட்டை என்ஆர்இஜிஎஸ் மையம்.

மல்லசமுத்திரம் வட்டாரம்: மல்லசமுத்திரம், பாலமேடு, வையப்பமலை, ராமாபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பிள்ளாநத்தம் 4வது வார்டு மற்றும் மல்லசமுத்திரம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

வெண்ணந்தூர் வட்டாரம்: செக்கான்காடு 10வது வார்டு, ஓ.சவுதாபுரம், அத்தனூர், கால்லாங்குளம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், செக்காரத்தோப்பு சுகாதார மையம், வெண்ணந்தூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

கொல்லிமலை வட்டாரம்: சேப்பங்குளம் துணை சுகாதார நிலையம், செம்மேடு பழைய பஞ்சாயத்து ஆபீஸ், தேனூர்ப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், பவர்காடு அங்கன்வாடி மையம், தின்னணூர்நாடு 5வது வார்டு, செம்÷õடு அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

மேற்கண்ட 113 மையங்களில், இன்று 14,750 பேருக்கு கொரோனா முதல் மற்றும் இண்டாம் தவனை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். முகாமிற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறையினர் செய்துள்ளனர்.

Updated On: 16 Sep 2021 2:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  2. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  3. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  4. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  5. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  6. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  9. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  10. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை