/* */

உயிரி தொழில்நுட்ப முறையில் மீன் வளர்ப்பு: நாமக்கல்லில் 26ம் தேதி இலவச பயிற்சி

நாமக்கல்லில் வருகிற 26ம் தேதி உயிரி தொழில்நுட்ப முறையில் மீன் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

உயிரி தொழில்நுட்ப முறையில் மீன் வளர்ப்பு: நாமக்கல்லில் 26ம் தேதி இலவச பயிற்சி
X

பைல் படம்

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வருகிற 26ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு உயிரி தொழில்நுட்ப முறையில் (பயோஃபிளக் டெக்னாலஜி) மீன்கள் வளர்ப்பு, என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் மீன் தொட்டி அமைக்க இடம் தேர்வு, தொட்டி அமைத்தல், மீன்குஞ்சுகள் தேர்வு, கார்பன் நைட்ரஜன் அளவு சமன்செய்யும் முறைகள், குறைந்த புரதம் கொண்ட தீவனங்கள் பயன்படுத்துதல், நீர்மேலாண்மை முறைகள் பற்றி விரிவாக கற்றுத்தரப்படும்.

இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நேரில் வந்தோ அல்லது 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டோ பதிவு செய்து கலந்துகொள்ளலாம் என அறிவியல் நிலையத்தின் தலைவர் டாக்டர் அழகுதுரை தெரிவித்துள்ளார்.

Updated On: 22 July 2022 5:13 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!