/* */

நாமக்கல்லில் ஃபாஸ்ட் ஃபுட் தயாரித்தல் குறித்து 10 நாட்கள் இலவச பயிற்சி

நாமக்கல்லில் ஃபாஸ் ஃபுட் தயாரித்தல் குறித்து 10 நாட்கள் இலவச பயிற்சி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ஃபாஸ்ட் ஃபுட் தயாரித்தல் குறித்து 10 நாட்கள் இலவச பயிற்சி
X

பைல் படம்.

மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, நாமக்கல் திருச்சி ரோட்டில், இயங்கி வரும், இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், ஆண், பெண் இருபாலருக்கும் துரித உணவு தயாரித்தல் (ஃபாஸ்ட் ஃபுட் பிரிப்பரேசன்) குறித்து இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

வருகிற செப்.5ம் தேதி தொடங்கி 10 நாட்கள் இந்த இலவச பயிற்சி நடைபெறும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் மற்றும் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்.4-க்குள் நேரில் சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். குறைந்தபட்சம் 8-ம் வகுப்புதேர்ச்சிபெற்ற 18 முதல் 45 வயதுக்குள் உள்ள ஆண்களும், பெண்களும் இப்பயிற்சியில் சேரலாம்.

பயிற்சிக் கட்டணம், சான்றிதழ், பயிற்சி பொருட்கள், சிற்றுண்டி உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 04286 221004, 96989 96424 மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று பயிற்சி நிறுவன இயக்குனர் பிருந்தா தெரிவித்துள்ளார்.

Updated On: 1 Sep 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...