/* */

குமாரபாளையம் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா

குமாரபாளையம் தே.மு.தி.க. சார்பில் கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையம் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா
X

குமாரபாளையம் தே.மு.தி.க. சார்பில் நடத்தப்பட்ட நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவில் மாவட்ட செயலர் விஜய் சரவணன் அம்மா உணவகத்தில் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

குமாரபாளையம் தே.மு.தி.க. சார்பில் நகர செயலர் ராஜு தலைமையில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

காவேரி நகர் பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. காவேரி நகர் பஸ் நிறுத்தம், குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் கட்சிக் கொடியை மாவட்ட செயலர் விஜய்சரவணன் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.

அம்மா உணவகத்தில் 500 நபர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது. 33 வார்டுகளிலும் கட்சிக்கொடியை அந்தந்த வார்டு நிர்வாகிகள் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

மகளிர் அணி சார்பில் கோலப்போட்டி, சிறுவர், சிறுமிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு முக கவசங்கள், கிருமிநாசினி மருந்து வழங்கப்பட்டன.

Updated On: 25 Aug 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...