/* */

குமாரபாளையத்தில் துர்க்காதேவிக்கு சிறப்பு வழிபாடு

குமாரபாளையத்தில் துர்க்காதேவிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் துர்க்காதேவிக்கு சிறப்பு வழிபாடு
X

குமாரபாளையத்தில் தை மாத செவ்வாய்க்கிழமையையொட்டி குமாரபாளையம் சுந்தரம் நகர் முருகன் கோவிலில், துர்க்காதேவிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தை மாத செவ்வாய்க்கிழமையையொட்டி குமாரபாளையம் சுந்தரம் நகர் முருகன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரை கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Updated On: 1 Feb 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?