/* */

குமாரபாளையத்தில் ஆக.7 ம் தேதி மின் நிறுத்தம்

குமாரபாளையத்தில் ஆக. 7 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் ஆக.7 ம் தேதி மின் நிறுத்தம்
X

பைல் படம்.

குமாரபாளையத்தில் ஆக. 7ம் தேதி மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் வாசுதேவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி ஆக. 7ல் நடக்கவிருப்பதால் காலை 09:00 மணி முதல் மாலை 02:00 மணி வரை குமாரபாளையம் நகரம், கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சின்னப்பநாயக்கன்பாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு மற்றும் வளையக்காரனூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 4 Aug 2021 1:00 PM GMT

Related News