/* */

குமாரபாளையம் அருகே வக்கிரகாளியம்மன் கோயிலில் பவுர்ணமி ஜோதி வழிபாடு

குமாரபாளையம் அருகே எல்லை மாரியம்மன் கோவில் வீதியில் வக்கிரகாளியம்மன் சித்தர் பீடத்தில் பவுர்ணமி ஜோதி வழிபாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே வக்கிரகாளியம்மன் கோயிலில் பவுர்ணமி ஜோதி வழிபாடு
X

குமாரபாளையம் அருகே எல்லை மாரியம்மன் கோவில் வீதியில் வக்கிரகாளியம்மன் சித்தர் பீடத்தில் பவுர்ணமி ஜோதி வழிபாட்டில் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்தார்.  

விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை அடுத்து குமாரபாளையத்தில் தான் வக்கிரகாளியம்மன் சித்தர் பீடம் அமைக்கப்பட்டுள்ளதாக இதன் நிறுவன குழு தலைவர் மற்றும் அர்ச்சகர் முருகன் கூறியுள்ளார்.

இங்கு மாதம் தோறும் பவுர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. காவேரி ஆற்றிலிருந்து தீர்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது.

கோவில் மேற்புறம் உள்ள ஜோதி மேடையில் கற்பூரங்களால் ஜோதி ஏற்றி வைக்கப்பட்டது. இந்த ஜோதியை பக்தர்கள் ஓம் சக்தி சரண கோஷத்துடன் வணங்கினர். பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 11 Sep 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்